சாம்பியன்ஷிப் போட்டி: உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு அசத்தல்

ஜப்பானின் கோபியில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் உயரம் தாண்டுதல் T63 போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.ஜப்பானில் உள்ள கோபி நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு […]

மேலும் படிக்க

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

தைவான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7.4ஆக பதிவு, கடந்த 25 வருடங்களில் மிகப்பெரிய இயற்கை பேரழிவு

ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கத்தால் தைவான், ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தைவான் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து கடுமையாக சேதமடைந்தன. அந்நாட்டின் நேரப்படி இன்று […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்; 14,000 கோழிகளை அழித்த ஜப்பான் சுகாதாரத் துறை

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளின் பட்டியல்; இந்தியாவிற்கு 9வது இடம்

உலகளவில் அதிகம் தங்கம் வைத்திருக்கும் முதல் 10 நாடுகளில் 9ம் இடத்தில் இருக்கும் இந்தியாவிடம் 800 டன் தங்கம் இருப்பு உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா ஆறாவது இடத்திலும் உள்ளது. ஒவ்ெவாரு நாட்டின் கடன் தகுதி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலையை […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.6ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் அச்சம்

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரும் பதற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. முதல்கட்ட சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. அடுத்து மிகப்பெரிய அலைகள் தாக்கும் எனச் சொல்லப்படுவதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஜப்பான் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கர நிலநடுக்கம் ஒரு மீட்டர் உயரத்திற்கு சுனாமியை […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

ஜி 20 தலைவர்கள் ராஜ்காட் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்; அடுத்த ஜி20 பிரேசில் நாட்டில் நடைபெறும் என அறிவிப்பு

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

புது டில்லில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு விருந்து வழங்கினார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்ம

ஜி 20 மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் […]

மேலும் படிக்க

டில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வந்தடைந்தனர்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சேர்ந்தார்

ஜி-20 உச்சி மாநாடு நாளை டெல்லியில் தொடங்கும் நிலையில், உலக தலைவர்கள் இந்தியாவிற்கு நேற்றிரவு முதல் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் […]

மேலும் படிக்க