ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணி அசத்தல்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய அணி.சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்று […]

மேலும் படிக்க

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : 27 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இந்திய அணி அசத்தல்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி மொத்தம் 27 தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 37 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணிக்கு […]

மேலும் படிக்க

வெளிநாடு சுற்றுப்பயணம் மேள்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் புகழ்பெற்ற ஜப்பான் ஒசாகா கோட்டையை பார்வயிட்டார்

உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒசாகாவில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, ஜப்பான் நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்களுடனான மதிய உணவுடன் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் 9 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்; வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இப்பயணம்

முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை காலை சிங்கப்பூர் புறப்படுகிறார்.அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10, 11ம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதையொட்டி, முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூர் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மூன்று நாடுளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்; ஜப்பான் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்

ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். […]

மேலும் படிக்க

ஜப்பான் பிரதமர் கிஷிடா பங்கேற்ற நிகழ்வில் குண்டுவெடிப்பு, அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினார்

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற பொது நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இன்று காலை மேற்கு ஜப்பான் பகுதியில் உள்ள வகயாமாவில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு குண்டு வீசியதில் அது வெடித்து […]

மேலும் படிக்க