ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி: புதின் வாழ்த்து.

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதவியை ஏற்றுக்கொண்டதற்காக அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் ஈரானுக்கு ரஷ்யா முழுமையான ஆதரவை வழங்கும் என்று புதின் உறுதியளித்துள்ளார். மேலும், […]

மேலும் படிக்க

உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க […]

மேலும் படிக்க

அமெரிக்க கட்டுப்பாட்டில் அனைத்தும் உள்ளது: எண்ணெய் நிறுவனங்களுக்கு டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு:

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் முயற்சி: உக்ரைன் மீது ரஷ்யா குற்றச்சாட்டு

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்த முயன்றதாக ரஷ்யா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. புதின் வசிக்கும் பகுதிக்கு நோக்கி உக்ரைன் 91 டிரோன்களை அனுப்பியதாகவும், அவை அனைத்தும் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் தடுத்து […]

மேலும் படிக்க

நேட்டோ கனவை கைவிடுகிறார் ஜெலன்ஸ்கி | உக்ரைன் போரில் முக்கிய திருப்பம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்காக ஜெர்மனியின் பெர்லின் நகரில் முக்கிய உச்சி மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

டில்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ரஷ்ய அதிபர்; பதிவேட்டில் குறிப்பெழுதிய புடின்

ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை நேற்று மாலை மாலை புதுதில்லியில் உள்ள விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தலைவர்களும் பிரதமர் இல்லத்தில் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர். […]

மேலும் படிக்க

நாளை டெல்லி வரும் புதின் – இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இந்தியா–ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று […]

மேலும் படிக்க

உலகளவில் ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம்; உலகளாவிய போர்களே இதற்கு காரணம் என தகவல்

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக லாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனை […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 04ல் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த பயணத்தின் போது இந்தியா-ரஷ்யாவின் […]

மேலும் படிக்க

உக்ரைன் மீது ரஷியாவின் அதிரடி தாக்குதல்: 25 பேர் பலி ⚠️

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த நீண்டகாலப் போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன. அதேசமயம், போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் […]

மேலும் படிக்க