தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாதீர்கள்; முதல்வர் சித்தராமையாவிற்கு கடிதம் எழுதிய முன்னாள் முதல்வர் பொம்மை

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என்று கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகாவின் நான்கு அணைகளில் இருக்கும் தண்ணீர்,பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கும், காவிரி பாசன […]

மேலும் படிக்க

இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு; முக்கியமான இடங்களில் தீவிர சோதனை

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுவதால் நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழா நாளை (15ம் தேதி) […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 38டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 38 டிஎம்சி தண்ணீரை திறக்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் இன்று தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் […]

மேலும் படிக்க

என்.எல்.சி நிறுவனம் கால்வாய் அமைக்கும் பணியில் சேதப்படுத்தப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

என்.எல்.சி.யால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. நிர்வாகம் கடந்த 2007ம் ஆண்டு, 2 சுரங்க விரிவாக்க பணிக்காக கரிவெட்டி, மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, ஆதனூர் உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தியது. […]

மேலும் படிக்க

திடீர் தக்காளி விலை உயர்வால் வந்த அதிர்ஷ்டம்; 4 கோடி சம்பாதித்த ஆந்திர விவசாயி

தக்காளி விலை உயர்வால் ஆந்திராவில் விவசாயி ஒருவர் 45 நாளில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார்.ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முரளி(48). கூட்டுக்குடும்பமாக வசிக்கும் இவருக்கு கர்காமண்டலா கிராமத்தில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.கடந்த சில வாரங்களில் தக்காளி விலை […]

மேலும் படிக்க

2023ல் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வெளியிட்டது மத்திய அமைச்சகம்; உலகின் 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக தகவல்

இந்தியாவில் தற்போது உலக காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% உள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் 306 புலிகள் இருப்பதாகவும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.1973 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும் பல்லுயிர் […]

மேலும் படிக்க

என்.எல்.சி விவகாரம்; பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது; அனைவரையும் போலீசார் கைது செய்தனர்

மீண்டும் என்.எல்.சி. வேலையை தொடங்கினால், கடலூர் முழுக்க சாலை மறியல் நடக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தில் நெற்பயிர்களை அழித்துவிட்டு கால்வாய் அமைக்கும் பணியை […]

மேலும் படிக்க

தென்மேற்குப் பருவமழை கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகரித்திருப்பதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; ஓகேனக்கல் பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. […]

மேலும் படிக்க

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் சின்ன வெங்காய விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 220 ஆக அதிகரித்துள்ளதுசென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாயை எட்டியுள்ளதால் […]

மேலும் படிக்க

வேளாண் வணிகத் திருவிழா மற்றும் உணவுப் பொருட்கள் கண்காட்சி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெறும் வேளாண் விளைப்பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களின் கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.வேளாண் வணிக திருவிழா எனப்படும் வேளாண் விளை பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி […]

மேலும் படிக்க