உலகில் மிக அதிக மாசுபட்ட நகரமாகிய டெல்லி.

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த காற்று தர நிறுவனம் ஐகியூஏர் (IQAir) வெளியிட்ட 2025 உலக காற்று தர அறிக்கையில், டெல்லி உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் காற்று தரக் குறியீடு (AQI) 350 என பதிவாகியுள்ளது .இந்த அளவு கடுமையான […]

மேலும் படிக்க

பருவமழை தீவிரமடைவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என கூறப்பட்டது. இதையடுத்து, வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது […]

மேலும் படிக்க

உலகளவில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடின் அளவு; உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை

உலகிற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக, கார்பன் டை ஆக்சைடின் அளவு இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக உலக வானிலை மையம் அதிர்ச்சியூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.பூமியில் வாழும் உயிர்கள் அனைத்துக்கும் தீவிர எச்சரிக்கை மணி ஒலிக்கும் அளவுக்கு உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கார்பன் […]

மேலும் படிக்க

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனுடன், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் கனமழை […]

மேலும் படிக்க

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலைக்கு சரிந்துள்ளது.

இன்தியா முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில், டெல்லி நகரின் காற்றுத் தரம் “மிகவும் மோசமான” நிலையில் இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் […]

மேலும் படிக்க

டெல்லியில் அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.

டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்த […]

மேலும் படிக்க

தென் தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரம்; முல்லை பெரியாறு அணை 130வது ஆண்டை நிறைவு செய்கிறது

முல்லைப் பெரியாறு அணை இன்று தனது 130 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இந்த தொகுப்பில் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் அத்தையாவசியத்தையும் பற்றியும் பார்க்கலாம்.தென் தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான முல்லைப் பெரியாறு அணை இன்று தனது […]

மேலும் படிக்க

இந்தியாவில் சூரிய ஒளி குறைவதாக இந்திய வானிலை மையம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் சூரிய ஒளியின் நேரம் கணிசமாக குறைந்து வருவதாக இந்திய வானிலை மையம் நடத்திய ஆய்வில்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடர்த்தியான மேகமூட்டம் அதிகமாக இருப்பதால், ஏரோஸ்டல் எனப்படும் துகள்கள் காற்றில் அதிகளவில் கலப்பதால் சூரிய ஒளி நேரடியாக […]

மேலும் படிக்க

மேற்கு வங்கம் டார்ஜிலிங்கில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழப்பு

மேற்குவங்கத்தின் டார்ஜிலிங்கில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். மேற்குவங்க மாநிலத்தில் வடக்கில் இமயமலை பகுதிக்குள்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச்பெஹார், ஜல்பைகுரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டார்ஜிலிங்கில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் […]

மேலும் படிக்க

2403 ஹெக்டேரில் அலையாத்தி காடுகள் விரிவாக்கம்.

தமிழ்நாடு அரசு, கடலோர சூழலியல் பாதுகாப்பில் புதிய படியை எடுத்து, மாநிலத்தின் முதல் அலையாத்திக் காடுகள் மாநாட்டை செப்டம்பர் 23, 2025 அன்று மகாபலிபுரத்தில் நடத்தியது. அலையாத்தி காடுகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்விடமாக உள்ளது. இதை பாதுகாக்க வேண்டியது அவசியம். கடந்த […]

மேலும் படிக்க