ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைப்பு; எல்லைகளில் போர் பதற்றத்தால் இம்முடிவு என அறிவிப்பு
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வருகிற ஏப்ரல் 11 ஆம் தேதி இமாசலப் பிரதேசம் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் […]
மேலும் படிக்க
