அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் முறைப்படி தொடங்கின; 40 அடி உயர கிறிஸ்துமஸ் மரம், 50,000 வண்ண விளக்குகள் என கோலாகலம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இப்போதே தொடங்கிவிட்டன. இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளான டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்காவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கின. இதன் ஒருபகுதியாக நியூயார்க் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டு போட்டி கம்பாளா; ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்

கர்நாடக மாநிலத்தில் மங்களூரு, உடுப்பி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழ்கின்றனர். துளு மக்கள் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய விளையாட்டான கம்பாளா போட்டியை நெல் அறுவடை முடிந்த பின்னர் நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு […]

மேலும் படிக்க

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது சென்னை மாநகர சாலைகள்

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்லத் துவங்கியுள்ளனர். இதனால தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.தீபாவளி பண்டிகையையொட்டி பலர் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். ஆனாலும் பலருக்கு டிக்கெட் கிடைக்காததால் கிடைக்காததால், சொந்த […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா; தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது ஜெயந்தி விழா தொடங்கியது; தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா முதலாம் ஆண்டு வருடாபிஷேகவிழாவுடன் ஆன்மிக விழா இன்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை மறுநாள் நடைபெறஇருப்பதால் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மாநில விலங்கு நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க புது திட்டம்; தமிழக அரசு தொடக்கம்

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க

மும்பையில் முகேஷ் அம்பானி வீட்டில் கொண்டாடிய விநாயகர் சதூர்த்தி; திரண்ட ஒட்டுமொத்த இந்திய பிரபலங்கள்

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் மும்பை அண்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டியது. முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தமது குடும்பத்தினருடன் அம்பானி குடும்பத்தின் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்றார். ஷாருக்கான், சல்மான் கான், அஜய் தேவ்கன் உள்ளிட்ட […]

மேலும் படிக்க