இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு 100% வரிவிதிப்பு சட்டம்; கையெழுத்திட்டார் அமெரிக்கா அதிபர் டெனால்ட் டிரம்ப்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். ரஷ்யா மற்றும் ஈரான் மீது பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட புதிய […]

மேலும் படிக்க

Northern Lights ரசித்தபடியே வேலை! ஸ்வீடனில் சுற்றுலா நிறுவனத்தின் வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு

ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று இயற்கை ஆர்வலர்களை கவரும் வகையில் வித்தியாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியில் சேருபவர்கள், உலகப் புகழ்பெற்ற Northern Lights எனப்படும் வடதுருவ ஒளியை ரசித்தபடியே வேலை செய்யும் வாய்ப்பைப் பெறலாம்.இந்த வேலைக்கு தேர்வு […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 1388ஆக உயர்வு; பலர் மாயம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், […]

மேலும் படிக்க

உலகிலேயே அதிக வனப்பரப்பைக் கொண்ட 10 நாடுகள் எவை?

உலகிலேயே பரப்பளவில் பெரிய நாடான ரஷ்யாவில் தான் வனப்பகுதியும் அதிகம். உலகின் வனப்பகுதியில் இங்கு மட்டும் 20.1% வனப்பகுதி உள்ளது. அடுத்து அமேசான் காட்டை உள்ளடக்கிய பிரேசில் நாடு. 11.7% பங்களிப்பை வழங்குகிறது. உலக வனப்பரப்பில் கனடா 8.9% பங்களிப்பையும், அமெரிக்கா […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இருந்து முதற்கட்டமாக மீட்கப்பட்டு டில்லிக்கு அழைத்து வரப்பட்ட 21 தமிழர்கள்

நேபாளத்தில் இருந்து டெல்லி வந்தடைந்த 21 தமிழர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து பேசினார்.நேபாள நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கே சிக்கித் தவித்த தமிழர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முதல் கட்டமாக […]

மேலும் படிக்க

பரந்தூர் விமான நிலையம் திட்டம் கைவிடப்பட்டது; தமிழக அரசு கொள்கை முடிவு என முதல்வர் அறிவிப்பு

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படும்என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.பேரவையில் 110-வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டார். அதன் விவரம்: இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படும் சென்னை மீனம்பாக்கம் […]

மேலும் படிக்க

உலக யானைகள் தினம்; ஆசிய யானைகளின் புகலிடம் இந்தியா என பிரதமர் மோடி பெருமிதம்

ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.உலக யானைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஆசிய காட்டு யானைகளின் தாயகமாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் […]

மேலும் படிக்க

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம், முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

மேலும் படிக்க

எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.3 பதிவானதால் சுனாமி எச்சரிக்கை

நியூசிலாந்தானது பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தீவு நாடான நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.இது தொடர்பாக நியூசிலாந்தின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் தகவலின் படி , […]

மேலும் படிக்க