ஐபிஎல் 2024 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் 2022 போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. குஜராத் டைட்டன் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் சமீபத்தில் வாங்கி இருந்தது.

