ஆகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை – செரீனா வில்லியம்ஸ் ஓய்வு

உலகில் மிக மிகப் பிரபலமான விளையாட்டுக்களில் ஒன்று டென்னிஸ். இது மேற்கத்திய விளையாட்டு என ஓர் சொல்லாடலும் உண்டு. தெற்காசியா, ஆஸ்திரேலிய நாடுகளில் எப்படி கிரிக்கெட் பிரபலமோ அதேபோல் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் டென்னிஸ் மிக பிரபலம். அமெரிக்க ஓபன் டென்னிஸ், […]

மேலும் படிக்க

44வது செஸ் ஒலிம்பியாட் – சென்னையில் கோலாகலம்

44து செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த மாதம் 28ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் அனைத்தும் வரலாற்று சிறப்புமிக்க கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் நடைபெறுகின்றன. இதன் தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைப்பெற்றது. செஸ் […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் – அசத்தும் இந்திய நட்சத்திரங்கள்

காமன்வெல்த் நாடுகளுக்கிடையேயான 22வது சர்வதேச காமன்வெல்த் போட்டிகள் இந்தாண்டு இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் கடந்த மாதம் 28ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியின் துவக்க விழாவில் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் ஹாக்கி வீரர் மன்பிரித் […]

மேலும் படிக்க

கால்பந்து வீரர் மாரடோனாவின் கடவுளின் கை டி-ஷர்ட் ஏலத்தில் சாதனை

கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கொண்டாடப் பட்டவர் அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த மாரடோனா. 1986ல் நடைபெற்ற உலகப் கோப்பை காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதிய போட்டியில் மரடோனா 2 கோல் அடித்தார். அதில் ஒரு கோல் அவரது கையில் பட்டு கோல் […]

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக்ஸில் தமிழகத்தின் மாரியப்பன் பதக்கம் வென்றார்

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்ஸ் ல் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை. கடந்த ரியோ 2016 ஓலிம்பிக்ஸ் லும் இவர் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா பதக்க வேட்டை

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியா தங்கம் பதக்கம் வென்று சாதனை. துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஆவ்னி லேகாரா தங்கத்தை தட்டிச் சென்றார்.. இந்தியா மொத்தம் 1 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் பெற்றுள்ளது.

மேலும் படிக்க

டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்ஸில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது. டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் பவினா பட்டேல் வெள்ளி பதக்கம் வென்று சாதனை.

மேலும் படிக்க