கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; டி.கே.சிவக்குமாரின் பதவிக்காலம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் நலனுக்காக கர்நாடக அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்படும் என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

