நடிகர் விஜயின் மகன் கோலிவுட்டின் புதிய இயக்குநராகிறார்; லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். […]
மேலும் படிக்க