பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி ஒரே நாளில் உலகளவில் 60 கோடிகளுக்கு மேல் வசூல்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை – தமிழக அரசு அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லைமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த […]

மேலும் படிக்க

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மீடியா மாநாட்டில் யூத் ஐகான் விருதை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார்

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடு 2023-ன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இன்றுவரை தனது துறையில் தனது […]

மேலும் படிக்க

இந்தியாவிற்காக நீச்சலில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற வேதாந்த் மாதவன் – செய்தியை பகிர்ந்து தந்தை நடிகர் மாதவன் நெகிழ்ச்சி

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது 17 வயதான அவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் பாகம்-2 ; 4Dx தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல் தென்னிந்திய திரைப்படம்- லைகா நிறுவனம் வெளியிட்ட தவகல்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி உலக அளவில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து 2 ஆம் பாகம் வருகிற 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் பாடல்களும் […]

மேலும் படிக்க

ஜூனியர் என்டிஆர் நடிக்கும் பான் இந்தியா படத்தில் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர் ஜோடியாக நடிக்கிறார்

மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாக உருவாகிறது, ‘என்டிஆர் 30’. இதில் பிராட் மின்னிச் என்ற புகழ்பெற்ற விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் இணைந்துள்ளார். ஹாலிவுட்டில் வெற்றிகரமான படங்களில் பணியாற்றியுள்ள அவர் பணியாற்றும் முதல் இந்தியப் படம் இது. யுவசுதா ஆர்ட்ஸ் தயாரிக்க, என்டிஆர் […]

மேலும் படிக்க

நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, யானை காப்பாளர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்து கவுரவப்படுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு […]

மேலும் படிக்க

விடுதலை திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]

மேலும் படிக்க

உலகளவில் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய்

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் உலகளவில் சாதனையை படைத்திருந்தார். தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 […]

மேலும் படிக்க

இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கி சிறப்பித்தார்

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 […]

மேலும் படிக்க