காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது

ராம், ஜானு’வின் ‘96’ திரைப்படம் இந்த காதலர் தினத்திற்காக பிரமாண்ட திரை எண்ணிக்கையுடன் மீண்டும் வெளியிடப்பட உள்ளது.தமிழ் சினிமாவில் ஹிட்டான பல திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் கலாச்சாரத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ‘ராம்-ஜானு’வின் உலகத்தை மீண்டும் பார்ப்பதற்காக ‘96’ படம் மீண்டும் […]

மேலும் படிக்க

இந்தியாவின் சக்தி இசைக் குழுவின் ’This Moment’ சிறந்த ஆல்பத்திற்கான கிராமி விருது வென்றது; இசை ரசிகர்கள் வாழ்த்து மழை

பாடகர் ஷங்கர் மகாதேவன் அங்கம் வகிக்கும் சக்தி இசைக்குழுவிற்கு சிறந்த இசை ஆல்பத்திற்கான கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது.66ஆவது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்றது. இசை, ராக், பாப் நடனம் என 94 பிரிவுகளில் விருதுகள் […]

மேலும் படிக்க

நடிகர் சிலம்பரசனின் புதிய திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த கமல்ஹாசன்

சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டம். போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமல் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. நடிகர் சிம்புவின் சமீபத்திய படமான “பத்து தல” படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]

மேலும் படிக்க

தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பத்ம விருதுகள் பெற உள்ளனர்; மறைந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் முதலிய பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 132 பேருக்கு பத்ம விருதுகள் […]

மேலும் படிக்க

கோவையை சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர், வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

கோவையை சேர்ந்த வள்ளி ஒயிற்கும்மி ஆசிரியர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த குடியரசுத் தின விழாவை முன்னிட்டு நாளை குடியரசுத் தின மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குறித்து […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் To kill a tiger என்ற ஆவணப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

உலக சினிமாவில் உயரிய விருதாகக் கருதப்படும் அகாடமி விருதுகள் என்று அழைக்கப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் மிகப்பெரிய விழாவாக நடத்தபட்டு, தகுதியான படங்களை தேர்வு செய்து அதற்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.இந்தியாவை சேர்ந்த இயக்குநர் நிஷா பஹுஜா இயக்கிய ‘To […]

மேலும் படிக்க

பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம்; 100 கோடியை வசூல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படத்தின் வசூல் கடந்த 10 நாட்களில் உலகளவில் ரூ.78 கோடிக்கு அதிகமாக வசூலித்தாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான, தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ஆகிய இரண்டு படங்களுமே, இந்த […]

மேலும் படிக்க

கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் சென்னை சங்கமம்; நிகழ்ச்சியை முரசு கொட்டி தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னையில் 18 இடங்களில் 5 நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். […]

மேலும் படிக்க

2024 தை பொங்கலுக்கு வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்; தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் களத்தில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில்

பொங்கலை ஒட்டி இன்று தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாக உள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாவது வழக்கம்.கடந்தாண்டு விஜய் […]

மேலும் படிக்க

சி.என்.என் – நியூஸ்18 இந்தியன் ஆஃப் த இயர் விருதுகளை இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் மணிரத்தினம் பெற்றுக் கொண்டனர்

சி.என்.என் – நியூஸ்18 தொலைக்காட்சி “இந்தியன் ஆஃப் த இயர்” விருது விழாவில் சமூக மாற்றத்துக்கான பிரிவில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ரவி கண்ணனுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தனக்கென தனித்த இடம் பிடித்துள்ள சி.என்.என் – […]

மேலும் படிக்க