பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முக்கிய திருப்பம்; தேடப்படும் முக்கிய குற்றவாளி சென்னையில் தங்கியிருந்த தகவல்கள் கிடைத்துள்ளது

பெங்களூரு ஹோட்டல் குண்டு வெடிப்பில் தொடர்புடைய கர்நாடகா இளைஞர்கள் இரண்டு பேரின் அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருவரும் சென்னையில் தங்கியிருந்த தகவலும் கிடைத்துள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில் கடந்த 1ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. குண்டு […]

மேலும் படிக்க

கோலாகலமாக துவங்கிய ஐபிஎல் திருவிழா; பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிக் கணக்கை துவக்கிய சென்னை

நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் தொடக்க லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியானது; விருதுநகர் தொகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் போட்டி

விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் போட்டியிட உள்ளார்.தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதில், திமுக, […]

மேலும் படிக்க

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி; டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் மதுபான கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை […]

மேலும் படிக்க

2ஜி வழக்கில் திமுகவின் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிரான சிபிஐ மேல்முறையீட்டு மனு ஏற்பு; டில்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிராக சிபிஐ மீண்டும் மேல்முறையீடு செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.2ஜி அலைக்கற்றை ஒதுக்குவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் […]

மேலும் படிக்க

ஐபிஎல்2024: சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு; 13 ஆண்டுகள் கேப்டனாக நீடித்த தோனி விடுவிப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் தொடர் நாளை தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனும், 5 முறை பட்டம் வென்றுள்ள அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ், இதேபோல் 5 […]

மேலும் படிக்க

தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடு; அண்ணாமலை, தமிழிசை மற்றும் எல். முருகன் பெயர்கள் இடம்பெற்றுள்ளன

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே உள்ளிட்ட […]

மேலும் படிக்க

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது; அமலாக்கத்துறை அதிரடி

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவ்வழக்கு தொடர்பில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார்.அமலாக்கத்துறையின் […]

மேலும் படிக்க

2024 மக்களவை தேர்தல் களம்; திமுக, அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த வகையில்மத்திய சென்னை, தயாநிதி மாறன்வடசென்னை, கலாநிதி வீராசாமிதென்சென்னை, தமிழச்சிஸ்ரீபெரும்புதூர், டி.ஆர்பாலுஅரக்கோணம், ஜெகத்ரட்சகன்வேலூர் கதிர் ஆனந்த்,தருமபுரி,ஆ.மணிதிருவண்ணாமலை, அண்ணாதுரைஆரணி, தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி, மலையரசன்சேலம், செல்வகணபதிஈரோடு, கே.பிரகாஷ்நீலகிரி, ஆ.ராசாகோவை, கணபதி ராஜ்குமார்பொள்ளாச்சி, […]

மேலும் படிக்க

பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு முடிவு; தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு

அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகம் வந்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் […]

மேலும் படிக்க