விருதுநகர் சாத்துர் பட்டாசு ஆலை விபத்து; 10பேர் இறந்த பரிதாபம், நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமும் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பட்டாசு ஆலை வெடி விபத்தில் […]

மேலும் படிக்க

சிவகார்த்திகேயன் SK21 படத்தலைப்பு மற்றும் டீசர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கமல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான ’அயலான்’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்ததுடன் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ‘அயலான்’ திரைப்படம் ஓடிடியில் வெளியான பின்னர் ரசிகர்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.இதையடுத்து, சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் […]

மேலும் படிக்க

கர்நாடகா சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்; மேகதாது அணை உறுதியாக கட்டப்படும் என முதல்வர் சித்தராமையா தகவல்

உரிய அனுமதி பெற்றதும் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி தொடங்கப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் சித்தராமையா நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணி உரிய […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை கோயிலில் ரத சப்தமி உற்சவம்; பக்தர்களுக்கு மலையப்பானாக காட்சி தந்த வெங்கடாஜலபதி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி இன்று ஒரேநாளில் 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி வலம் வருகிறார். முதல் உற்சவமாக அதிகாலையில் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ நாட்களில் […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1 கோடி ரூபாய் நிதியுதவி

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளார்.தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு அமைச்சரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார்.நடிகர் சங்க கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் […]

மேலும் படிக்க

தேர்தல் பத்திரங்கள் திட்டம் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு; வங்கிகள் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த உத்தரவு

அரசியல் கட்சியினருக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியை அளிக்க தேர்தல் பத்திரங்கள் வகை செய்கின்றன. மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் போது வெளியிடப்படும் இந்த பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கியின் எந்த கிளையிலும் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள […]

மேலும் படிக்க

மத்திய அரசின் இரண்டு சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானங்கள் தாக்கல்; ஒரு மனதாக நிறைவேறியது

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை கொண்டு வந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாட்டையும் நாட்டு மக்களையும் அச்சத்திலும் பதற்றத்திலும் வைக்கும் 2 மிக முக்கிய பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.ஒரே நாடு […]

மேலும் படிக்க

டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய வீரர் ரோஹன் போப்பண்ணா பெங்களூரு டென்னிஸ் சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டார்

ஏடிபி டென்னிஸ் இரட்டையர் தரவரிசையில், மிக மூத்த வயதில் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி சாதனை படைத்துள்ள இந்திய வீரர் ரோகன் போபண்ணாவுக்கு (43 வயது), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பாராட்டு விழா நடைபெற்றது. கர்நாடக மாநில லான் டென்னிஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடி பெண்; பாராட்டு மழையில் ஸ்ரீபதி

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீபதி. 22 வயதே ஆன இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய உரிமையில் நீதிபதி தேர்வு எழுதியிருந்தார். அதில் வெற்றி வாகை சூடியுள்ள ஸ்ரீபதி, 6 […]

மேலும் படிக்க

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி; பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

பிலிப்பைன்சில் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியான நிலையில், மேலும் 60க்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் டாவோ டி ஓரோ என்ற மாகாணத்திற்கு உட்பட மசாரா என்ற கிராமத்தில் உள்ள தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். […]

மேலும் படிக்க