ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் பெரும் பேருந்து விபத்து; 36 பேர் பலி, பலர் படுகாயம், மீட்பு பணிகள் தீவிரம்

ஜம்மு காஷ்மீர் தோடா மாவட்டத்தில் 300 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில், 36 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷத்வார் என்ற பகுதியில் இருந்து ஜம்முவிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது தோடா மாவட்டத்தின் Batote-Kishtwar தேசிய […]

மேலும் படிக்க

தீபாவளிக்கு வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்; இயக்குநர், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வை குறிப்பிட்டு செய்தி

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பாராட்டினை அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் தெரிவித்துள்ளார்.இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”. இந்த படத்தை ஸ்டோன் […]

மேலும் படிக்க

இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 6.2 ஆக பதிவு, இலங்கை கொழும்பு நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

இலங்கை அருகே இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து, இந்திய அரசின் தேசிய நில அதிர்வு ஆய்வகம் (National Center for Seismology) தனது எக்ஸ் (ட்விட்டர்) சமூக ஊடக வலைதளத்தில், பிற்பகல் 12.31 […]

மேலும் படிக்க

ஆளுநர் மாளிகை முன்பாக பெற்றோல் குண்டு வீசிய சம்பவம்; என்ஐஏ வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் என அறிவிப்பு

ஆளுநர் மாளிகை முன்பாக பெற்றோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் உள்ளது உறுதி செய்யபட்டது. அதேபோல் […]

மேலும் படிக்க

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம்; அமைச்சரவையில் மாற்றம் செய்து பிரதமர் ரிஷி சுனக் அதிரடி

பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சராக முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இங்கிலாந்து உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து சுவெல்லா பிரேவர்மென், இன்று நீக்கப்பட்டார். பாலஸ்தீன ஆதரவு பேரணியை போலீசார் கையாண்ட விதம் குறித்து விமர்சித்ததால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இங்கிலாந்து […]

மேலும் படிக்க

சென்னையில் ஒரு நாளில் மட்டும் 150 டன் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு; 19,000 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் 150 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இது அனைத்தும் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து 200 டன் கழிவுகள் வரை சேகரிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உடனுக்குடன் பட்டாசு கழிவுகளை […]

மேலும் படிக்க

கேரளாவில் மாவோயிஸ்ட்களுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு; ஆயுதங்களை கைப்பற்றி விசாரணை

கேரளா: கேரளாவில் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். போலீசார் மற்றும் மாவோயிஸ்டுகளிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் கடந்த சில ஆண்டுகளாகவே மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே போலீசாரும் வனப்பகுதிகள் மற்றும் மாநில […]

மேலும் படிக்க

ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனை; உத்திரபிரதேசம் அயோத்தியில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது

உத்தர பிரதேச மாநிலத்தில் தீபாவளி பண்டிகையொட்டி தீபஉற்சவ விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒரே இடத்தில் 22 லட்சத்துக்கும் அதிகமான தீபங்கள் ஏற்பட்டு புதிய கின்னஸ் சாதனையும் படைக்கப்பட்டது.தீபாவளி பண்டிகையின்போது உத்தர பிரதேச மாநிலம் சரயு நதிக்கரையில் தீப உற்சவ நிகழ்ச்சி நடத்தப்பட்டு […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை இமாச்சல் எல்லை இராணுவ பாதுகாப்பு வீரர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி

பிரதமர் மோடி ஆண்டுதோறும் பாதுகாப்புப்படையினருடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த ஆண்டு கார்கில் […]

மேலும் படிக்க

நடிகை ராஷ்மிகா மந்தனா AI deepfake வீடியோ சர்ச்சை; டில்லி போலீசார் சமூகவலைதளத்தின் உதவி நாடுகிறது

நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்த போலி ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி நடைபெறுவதாக டெல்லி இணையதள குற்றப்பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலி படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ‘டீப் ஃபேக்ஸ்’ […]

மேலும் படிக்க