தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை; வீடு மற்றும் அலுவலங்களில் விசாரணை

திருவண்ணாமலை, கோவை உள்பட அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 37 இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூரில் உள்ள வேலுவின் […]

மேலும் படிக்க

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக உடல் சற்று சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். […]

மேலும் படிக்க

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ ஐந்து மொழிகளில் வெளியீடு

இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.இயக்குநர் ஷங்கர் உடன் கமல்ஹாசன் இரண்டாம் முறையாக இணைந்த திரைப்படம் ‘இந்தியன் 2’. 1996ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் […]

மேலும் படிக்க

பைக் விபத்தில் கைதாகி ஜாமீனில் விடுதலையான டிடிஎப் வாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு

விலை உயர்ந்த பைக்குகளில் அபாயகரமாக பைக்குகளை ஓட்டி, யூடியூப் சானல் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் motovlogger டிடிஎஃப் வாசன். சர்ச்சைகளுக்கும் வழக்குகளுக்கும் பெயர்போன டிடிஎஃப் வாசன், அண்மையில் காஞ்சிபுரம் அருகே அதிவேகமாக சென்று வீலிங் செய்ய முற்பட்டபோது கீழே விழுந்து […]

மேலும் படிக்க

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது; மாநில சுகாதாரத் துறை தகவல்

கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் […]

மேலும் படிக்க

வாட்ஸ்-ஆப் செயலியில் Display Picture (DP) வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு

வாட்ஸ்-ஆப் செயலியில் Display Picture (DP) வைத்துக் கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலியை இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் […]

மேலும் படிக்க

உலகக்கோப்பை 2023; இலங்கையை வேட்டையாடிய இந்திய அணி; அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணி

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

மேலும் படிக்க

புதுச்சேரி கடல்பகுதி சிகப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு; நிறம் மாறியதன் காரணத்தை கண்டுபிடிக்க ஆய்வு தொடக்கம்

புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 17-ம் தேதி தலைமைச்செயலகம் எதிரில் உள்ள கடற்கரை பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் செந்நிறமாக மாறியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுவரை கடல்நீர் 2 முறை சிகப்பு நிறமாக மாறிய நிலையில், இன்று 3வது […]

மேலும் படிக்க

மதுரை ஆதினத்திற்கு நித்யனந்தா உரிமை கோரியதால் பரபரப்பு; அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரி நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் 292ஆவது மடாதிபதி ஆக இருந்த அருணகிரிநாதர், 2012 ஆம் ஆண்டு இளைய ஆதீனமாக நித்தியானந்தாவை நியமித்தார். பல்வேறு சர்ச்சைகள் […]

மேலும் படிக்க