நாட்டில் ஜிஎஸ்டி வருவாய் நடப்பாண்டில் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல்; மத்திய நிதியமைச்சகம் தவகல்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வருவாய் 13% உயர்ந்து ரூ.1.72 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திற்கு அடுத்ததாக 2வது அதிகபட்ச வசூலாக அக்போடர் மாதம் உள்ளது. அதிக ஜிஎஸ்டி வருவாய் மாநிலங்களில் முதலிடத்தில் மகாராஷ்டிரா, […]

மேலும் படிக்க

இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த அநநாட்டு அறிவித்த சலுகை

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , […]

மேலும் படிக்க

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு, கொரோனா பாதிப்புக்கும் தொடர்பா.?; மத்திய சுகாதாரத் துறை புதிய தகவல்

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் […]

மேலும் படிக்க

விஜயின் லியோ பட வெற்றி விழாவிற்கு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி; நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும்

விஜயின் லியோ பட வெற்றி விழாவிற்கு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா; தமிழக அரசியல் தலைவர்கள் பங்கேற்பு

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கோவா மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த், மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், […]

மேலும் படிக்க

அபார பவுலிங் திறமையால் இங்கிலாந்து அணியை பணிய வைத்த இந்தியா; அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்தது

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 29வது லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங் செய்வதாக அறிவித்தார். இரு அணிகளிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. இந்த உலகக் கோப்பையில் இதுவரையில் […]

மேலும் படிக்க

கேரளா, எர்ணாகுளம் மத வழிபாட்டு கூடாரத்தில் குண்டு வெடிப்பு; குற்றத்திற்கு காரணமான நபர் போலீஸில் சரண்

கேரளாவில் வழிபாட்டு கூடத்தில் குண்டு வைத்தது டொமினிக் தான் என்பதை போலீஸ் உறுதி செய்தது.கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். […]

மேலும் படிக்க

ஆந்திராவில் கோர ரயில் விபத்து; இரண்டு ரயில்கள் மோதிகொண்டதில் 10 பேர் பலி, பலர் படுகாயம்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளர். இடிபடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்புக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம் – ராயகடா விரைவு […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 116வது ஜெயந்தி விழா தொடங்கியது; தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா முதலாம் ஆண்டு வருடாபிஷேகவிழாவுடன் ஆன்மிக விழா இன்று தொடங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை மறுநாள் நடைபெறஇருப்பதால் […]

மேலும் படிக்க

சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் வெங்காய விலை கிடுகிடு உயர்வு; கிலோ 70 ரூபாய் வரை விற்பனை

சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் […]

மேலும் படிக்க