சிங்கப்பூர் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 9 உறுப்பினர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பேர் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு 9 நியமன எம்.பி.க்களை தேர்வு செய்வது வழக்கம். இவர்கள் அனைவரையும் முன்னாள் அவைத் தலைவர் சுவான் ஜின் தலைமையிலான சிறப்பு தேர்வுக் குழு தேர்ந்தெடுக்கும். அந்த […]

மேலும் படிக்க

தேசிய அளவிலான எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டபௌபட்டுள்ளது; அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிப்பு

பெங்களூருவில் நடைபெற்ற ஆளும் பாஜகவுக்கு எதிரான ஆலோசனைக்கூட்டத்தில் கூட்டணிக்கு ‘INDIA’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள், ஒன்றிணைக்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளன. பாஜகவுக்கு எதிராக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சிகளின் கூட்டம் பெங்களூருவில் நேற்று […]

மேலும் படிக்க

அமைச்சர் பொன்முடி, கௌதம சிகாமணி எம்பி வீடுகளில் நடைபெற்ற சோதனையில் கிடைத்த பணம் மற்றும் இதர விவரங்களை வெளியிட்டுள்ளது அமலாக்கத்துறை

அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது தொடர்பாக அமலாக்கத்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல்களை வெளியிட்டுள்ளது.அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணிக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் சோதனை மேற்கொண்டது […]

மேலும் படிக்க

ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடற்கரையில் குவிந்த பக்தர்கள் ; முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும் மாதமாகும். பொதுவாகவே ஆடி மாதத்தை ஆன்மிக மாதமாகவே கடைப்பிடிப்பது வழக்கம். […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை முடிவடைந்ததால் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்

அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது […]

மேலும் படிக்க

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை; விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்

13 மணி நேர சோதனைக்கு பின் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்கு அமலாக்கத்துறை அழைத்துச் சென்றது . அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடஙக்ளில் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி […]

மேலும் படிக்க

சாலை விபத்துகளில் சிக்கியவர்களை காப்பாற்றினால் பத்தாயிரம் ரூபாய் சன்மானம் – தமிழக அரசு அறிவிப்பு

சாலை விபத்தில் சிக்கியவரை காப்பாற்றினால் 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்கத் […]

மேலும் படிக்க

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் : 27 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்து இந்திய அணி அசத்தல்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்றுடன் நிறைவு பெற்ற நிலையில் இந்திய அணி மொத்தம் 27 தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. ஒட்டுமொத்தமாக 37 பதக்கங்களை வென்று ஜப்பான் முதலிடத்தையும், சீனா 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இந்த தொடரில் இந்திய அணிக்கு […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட வட்டபாதையில் சீராக பயணிப்பதாக இஸ்ரோ தகவல்

சந்திரயான் – 3 விண்ணில் ஏவப்பட்டு இரண்டு நாட்களான நிலையில், செயற்கைக்கோளின் அனைத்து பாகங்களும் சீரான முறையில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, நேற்று முன்தினம் ஜி.எஸ்.எல்.வி மார்க் […]

மேலும் படிக்க

அவதூறு வழக்கில் பெற்ற இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ராகுல்காந்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அவரது மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது […]

மேலும் படிக்க