யூடியூபர் இர்பான் மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ; வீடியோ இணையத்தில் இருந்து நீக்கம்
யூடியூபர் இர்பான் மனைவியின் பிரசவத்தில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது மனைவியின் பிரசவ […]
மேலும் படிக்க
