கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஜனவரி 12-ம் தேதி விஜய் நேரில் ஆஜராக CBI சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணை தொடரும் நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 […]

மேலும் படிக்க

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள 40 இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் நிகில் காமத் இடம்பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள 40 வயதுக்கு உட்பட்ட 40 இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த நிகில் காமத் இடம்பிடித்துள்ளார். இளம் தொழில் முனைவோர் எவ்வாறு தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் மூலம் பெரிய செல்வத்தை உருவாக்குகிறார்கள் என்பதை காட்டும் வகையில் இந்த […]

மேலும் படிக்க

தமிழர் பாரம்பரிய உடைகளில் பொங்கல் கொண்டாடிய வெளிநாட்டினர்

தூத்துக்குடிக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர், சாயர்புரம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் தமிழர் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். சென்னையை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் நடத்தும் “ஆட்டோ ரிக்‌ஷா சேலஞ்ச்” சுற்றுலாவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் […]

மேலும் படிக்க

ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.5181 கோடி கடன் மானியம் அறிவிப்பு

ஒன்றிய வர்த்தகத் துறை கூடுதல் செயலாளர் அஜய் பாது கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள் எளிதாக கடன் பெறுவதற்காக ஒன்றிய அரசு புதிய ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் ரூ.5181 கோடி வட்டி மானியத் திட்டமும், ரூ.2114 கோடி பிணைய ஆதரவும் சேர்த்து மொத்தம் […]

மேலும் படிக்க

2025ல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 13.5 கோடி லட்டுகள் விற்பனை – புதிய சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 2025ஆம் ஆண்டு லட்டு விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. அந்த ஆண்டில் மொத்தமாக 13.5 கோடி லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டில் திருப்பதி […]

மேலும் படிக்க

விமர்சையாக நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தேர்த்திருவிழா

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர்த்திருவிழா இன்று (02-01-26) விமர்சியாக நடைபெற்றது. இதில் விநாயகர், முருகன், நடராஜர், சிவகாம சுந்தரி, சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்தல் நகரின் முக்கிய வீதிகள் வழியாக செல்லும்.இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் […]

மேலும் படிக்க

பிறந்தது புதிய ஆங்கில புத்தாண்டு 2026; முதல் நாடாக வரவேற்றது கிரிபட்டி தீவுகள்

உலக மக்கள் அனைவரும் 2026 புத்தாண்டை முழு உற்சாகத்துடன் வரவேற்கத் தயாராகி உள்ள நிலையில், உலகிலேயே முதல் நாடாகப் பசிபிக் தீவு நாடான கிரிபட்டியில் (Kiribati) 2026 ஆம் ஆண்டு பிறந்தது. மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் இதைக் கொண்டாடினர்.உலகம் […]

மேலும் படிக்க

ஒடிசா கடற்கரையில் 2 பிரளய் ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை

ஒடிசா கடற்கரையிலிருந்து அடுத்தடுத்து இரண்டு பிரளய் ஏவுகணைகளை வெற்றிகரமாகச் சோதனை செய்து பார்த்தது. பிரளய் ஏவுகணை முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு பகுதி-பாலிஸ்டிக் ஏவுகணையாகும். இதில் அதிநவீன வழிசெலுத்தல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது அதிக துல்லியத்துடன் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.இந்த […]

மேலும் படிக்க

உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்: புடின் பரபரப்பு உரை உலக அரசியலில் அதிர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில், உக்ரைனுடன் நடைபெற்று வரும் போர் குறித்து அவர் பேசினார். ரஷ்யா இந்த போரில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், மக்களும் ரஷ்யாவின் […]

மேலும் படிக்க

குடியரசு தின விழாவில் முதன்முறையாக இந்திய ராணுவ கால்நடை பயிற்சிப் பிரிவின் விலங்குகள் அணிவகுப்பு

ஜனவரி 26ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், இந்திய ராணுவத்தின் கால்நடை பயிற்சி பிரிவில் உள்ள விலங்குகளின் அணிவகுப்பு முதன்முறையாக நடத்தப்படுகிறது. இந்த அணிவகுப்பில் ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் நாய்கள் பங்கேற்க உள்ளன.டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், […]

மேலும் படிக்க