இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு தொழில்நுட்பம் வழங்கும் பிரான்ஸ்

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் திட்டங்களுக்கு பிரான்ஸ் அதிநவீன பம்ப்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பத்தை வழங்கவுள்ளது. இந்த தொழில்நுட்பம், இந்திய கடற்படையின் வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கின்றது, குறிப்பாக திட்டம் 66 மற்றும் திட்டம் 77 என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை டீசல்-மின்சார […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி அறக்கட்டளை வழங்கும் இ-காமர்ஸ் டெவலப்பர் பயிற்சி

சென்னை ஐஐடி அறக்கட்டளை, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து மின்னணு வர்த்தக (இ-காமர்ஸ்) தொழில்நுட்ப பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த தொடர்பில், சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சர்வதேச அளவில் இ-காமர்ஸ் வர்த்தகம் அடுத்த 3 ஆண்டுகளில் 7.97 ட்ரில்லியன் அமெரிக்க […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார்

லீ மஸ்க் மெய்நிகர் (விர்சுவல் ரியாலிட்) படத்தை இயக்கியதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சென்னை ஐஐடி விருது வழங்கி கௌரவித்துள்ளது.சென்னை ஐஐடியின் இந்த ஆண்டிற்கான XTIC எனும் ஆராய்ச்சி விருதை இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பெற்றார். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த […]

மேலும் படிக்க

இஸ்ரோ மூலம் பொதுமக்களின் செல்போன்களுக்கு நேவிகேஷன் சிக்னல் வழங்கும் திட்டம்

விண்வெளியில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியுள்ளதாக இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைவர் பவன் கோயங்கா தெரிவித்தார். அவர் கூறியதாவது, பொதுமக்களுக்கு தங்கள் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை எளிதில் பெறுவதற்காக, இந்தியா தனது […]

மேலும் படிக்க

திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட்

திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், உடல் வெப்பத்தை கண்டறியும் புதிய வகை டி-சர்ட்டை உருவாக்கியுள்ளார். இவர், அம்மாபாளையம் பகுதியில் உள்ள பின்னலாடைத் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர். தற்போது, உணர்திறன் மை பயன்படுத்தி, உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் புதிய திட்டம் வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஆய்வு லடாக்கில் துவக்கம்

விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில் புதிய சோதனைகளை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தியா […]

மேலும் படிக்க

போயிங்கின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் வெடித்து சிதறியது

போயிங்கின் இன்டெல்சாட் 33e செயற்கைக்கோள் அதன் சுற்றுப்பாதையில் இருந்து உடைந்து சிதறியது. இந்த நிகழ்வு ஐரோப்பா, மத்திய ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் செயற்கைக்கோள் சேவைகளை பாதித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் 35,000 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி […]

மேலும் படிக்க