சென்னையில் சுய உதவிக் குழு நடத்தும் பெண்கள் பங்குபெறும் உணவு திருவிழா; டிசம்பர் 24ஆம் தேதி வரை
சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா இன்று மாலை தொடங்கியது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். டிசம்பர் 24 வரை நடைபெறும் உணவுத் திருவிழாவிற்கு […]
மேலும் படிக்க
