தமிழக கூட்டுறவு அங்காடிகளில் சிறுதானியம் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படுகிறது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை தொடங்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் நேரடி விற்பனை மையத்தை மும்பையில் தொடங்கி வைத்தார் அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் […]

மேலும் படிக்க

உணவுத் துறையிலும் அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ; அறிவியல் புரட்சியில் அடுத்த கட்டம்

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பல்கலைகழத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை […]

மேலும் படிக்க

ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது

கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என இந்திய […]

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் கடிதம் மூலம் கோரிக்கை

வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காய பார்சல் அனுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர், வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் மற்றும் […]

மேலும் படிக்க

ஆவின் பால் வாங்க இனி ஆதார் கட்டாயம் – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு

நுகர்வோருக்கு ஆவின் பால் சரியான முறையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மாதக் கட்டணம் செலுத்தி அட்டையை பயன்படுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆவின் பால் கிடைப்பதை உறுதி […]

மேலும் படிக்க

சென்னையிலேயே கிடைக்கும் அமெரிக்க பிரபல உணவு வகைகள்

அமெரிக்காவில் பிரபலமான சிக்கன் பிராண்டான Popeyes இந்தியாவில் பெங்களூரை தொடர்ந்து சென்னையில் முதல் கடையைத் திறந்து அசத்தியுள்ளது.Popeyes நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் ஐடி நகரமான பெங்களூரில் தனது முதல் உணவகத்தை 2022 ஜனவரி மாதம் திறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு […]

மேலும் படிக்க

ஏழரை லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு, 10,000 கோடி பொருளாதாரத்தில் பங்களிப்பு – யூடியூப் நிறுவனத்தால் பயன்

இந்தியாவின் மொத்த பொருளாதார மதிப்பில் ரூ.10,000 கோடி யூடியூபர்கள் வாயிலாக கிடைத்துள்ளதாக ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் தெரிவித்துள்ளது.அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகள் போன்ற முதன்மை ஊடகங்கள் கூட (Mainstream Media) சமூக வலைத்தளங்கள் மற்றும் யூ டியூப் எனும் வலைக்காட்சி […]

மேலும் படிக்க