பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசால் வழங்கப்படும் வேட்டி சேலைக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவு
பொங்கல் விழாவையொட்டி வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக்கடைகள் மூலம் ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் […]
மேலும் படிக்க
