மஹா கும்பமேளா விழாவில் பிரபலமான பெண் மோனலிசா யூடியூபர்கள் தொல்லையால் சொந்தே ஊருக்கே திரும்பினார்

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழா கொண்டாடப்படும். ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி வரை […]

மேலும் படிக்க

தன்னை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை சந்தித்த பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்

தனது உயிரை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து நன்றி கூறி, ரூ.50 ஆயிரம் பணத்தை கொடுத்து கவுரவித்துள்ளார் நடிகர் சைஃப் அலிகான்.பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் கடந்த 16-ம் தேதி புகுந்த கொள்ளையன் அவரை 6 முறை கத்தியால் […]

மேலும் படிக்க

அமெரிக்க அரசின் செயல் திறன் துறையில் விவேக் ராமசாமி திடீர் விலகல்.

விவேக் ராமசாமி, அமெரிக்க அரசின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையை விலக்குவதாக அறிவித்துள்ளார், மேலும் எலான் மஸ்க் குழு இந்த பணியை சிறப்பாக நிறைவேற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெற்றியடைந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, செயல் […]

மேலும் படிக்க

வானில் 6 கோள்கள் ஒரே நேரத்தில் அணிவகுப்பதை வெறும் கண்ணால் காணலாம்.

வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் ஒரே வரிசையில் காணப்படும் அரிய நிகழ்வை கண்களால் காணலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று (ஜன. 22) முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் […]

மேலும் படிக்க

ரூ.1 கோடி மதிப்பீட்டில் மருது சகோதரர்களுக்கான சிலை நாளை முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்.

சிவகங்கை மாவட்டத்தில் மருது சகோதரர்களுக்கான ரூ.1 கோடி மதிப்பீட்டில் உள்ள திருவுருவச் சிலைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 22ம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “முதல்வர் ஸ்டாலின், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாவில், மருது சகோதரர்களுக்கான […]

மேலும் படிக்க

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா.

78 வயதான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றார். அவர் தனது பதவியேற்ற பிறகு, “அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” எனக் கூறி, தனது முதல் உரையில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். கடவுள் தனது உயிரை காத்திருக்கிறான் என்பதற்கான தனது நம்பிக்கையை […]

மேலும் படிக்க

வள்ளாலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு தடை; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வடலூரில் அமைந்துள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் […]

மேலும் படிக்க

தவெக தலைவரும், நடிகருமான விஜய் பரந்தூர் விமான நிலைய போராட்டக் குழுவினரை சந்தித்தார்; மக்களுடன் நிற்பேன் என உறுதி

என்னோட கள அரசியல் பயணம் உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது.” என்று பரந்தூர் விவசாயிகள் முன்னிலையில் தவெக தலைவர் விஜய் பேசினார்.சென்னையின் 2 ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் அமைகிறது. இதற்காக பரந்தூர், தண்டலம், மகாதேவி, நாகப்பட்டு, […]

மேலும் படிக்க

காதலனைக் கொன்ற கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த கிரீஷ்மாவுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. மேலும், கிரீஷ்மாவின் மாமா நிர்மல் குமாருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகிலுள்ள கேரளாவில் உள்ள பரசாலையைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற இளைஞர், […]

மேலும் படிக்க