ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழிபாடு.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அவருடன் உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த […]

மேலும் படிக்க

பான் கார்டிற்கு விண்ணப்ப கூடுதல் ஆணவங்கள் தேவை; விதிகளை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு

பான் கார்டிற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இனி ஆதார் அட்டை நகலை மட்டும் சமர்பித்தால் போதாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு முக்கிய அடையாள ஆவணமாகும். நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க

இந்திய டி20 கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த அணி; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம்

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று, கோப்பையை தக்க வைத்த […]

மேலும் படிக்க

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் அரசு அலுவலகங்களில் இருந்த முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் மறைந்த தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. மேலும், பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த காமராஜர், அண்ணா, பெரியார், எம்ஜிஆர், […]

மேலும் படிக்க

போர் பாதிப்பு: துபாய், அபுதாபி நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு 70% வரை சலுகை

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2026; பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த அனுமதி

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூருவின் புகழ்பெற்ற எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.இன்று விதான் சௌதாவில் மாநில […]

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 23ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.இதையடுத்து, தமிழ்நாடு […]

மேலும் படிக்க