செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா காலமானார்

செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி மீனா முத்தையா மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.செட்டிநாட்டு அரசர் குடும்பத்தைச் சேர்ந்த குமார ராணி முனைவர் திருமிகு மீனா முத்தையா அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். கலைச்சேவை, […]

மேலும் படிக்க

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு; கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPECல் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.தங்கள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய போது, ஒபெக் அமைப்பு தங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா; வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

தமிழகத்திற்கு எத்தனையோ சிறப்புகள் உண்டு. அதில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள வானளாவிய கோபுரங்களும் கோயில்களும் முக்கியமானது. தமிழகத்தின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் எடுத்துக்காட்டும் ஆலய விழாக்கள் முக்கியமானது. அதில் மிகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றுதான் சித்திரையில் “அழகர் பெருவிழா.” ஆண்டுதோறும் மதுரையில் […]

மேலும் படிக்க

கோகினூர் வைரத்தை திருப்பி அளிக்குமாறு பிரிட்டிஷ் மன்னரிடம் வலியுறுத்துவேன்; நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கோண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நியூயார்க் மேயர் ஸோரன் மம்தானியையும் சந்தித்தார்.இந்த சந்திப்பிற்கு முன்னதாக […]

மேலும் படிக்க

மா. அன்பழகனுக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது

எழுத்தாளர், திரைப்பட உதவி இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபராக பல துறைகளில் சாதனை படைத்த மா. அன்பழகன் அவர்கள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சிங்கப்பூரில் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடல் சிங்கப்பூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்வி […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு; ஆட்சியை பிடிக்கப் போகும் கூட்டணி எது

தமிழ் நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரம் 9 ஆம் தேதியும், தமிழ் நாட்டில் ஏப்ரம் 23 ஆம் தேதியும் வாக்குப்பதிவு […]

மேலும் படிக்க

மேற்கு வங்கம் தேர்தல் வாக்குப்பதிவு: 92% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மேற்கு வங்காளத்தில் மொத்தம் உள்ள 294 சட்டசபை தொகுதிகளில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன்படி, ஏப்ரல் 23ம் தேதியான நேற்று 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 29ம் தேதி மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தலும் […]

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் பெருகும் ஆபத்து; வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026: தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன் அமலாகும் விதிமுறைகள் வெளியீடு

நாளை மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23.4.2026 அன்று காலை 7.00 […]

மேலும் படிக்க