கைலாசா நாட்டின் முகவரியை முறைப்படி அறிவித்தார் நித்யானந்தா

கைலாசா என்ற தனி தேசம் கண்டுவிட்டதாக அறிவித்த சாமியார் நித்தியானந்தா பல ஆண்டுகள் கழித்து அதன் முகவரியை அறிவித்துள்ளார்.ஆட்கடத்தல், கொள்ளை, ஏமாற்றுதல், கற்பழிப்பு என்று பல வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா. பெண் சீடர்கள் மட்டும் இல்லாமல் சில ஆண் சீடர்களும் […]

மேலும் படிக்க

புதிய உலக வரைப்படம்; ஐ.நா சபையில் 164 நாடுகள் ஆதரவுடன் நிறைவேறிய தீர்மானம்

16 ஆம் நூற்றாண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வரும் உலக வரைபடத்தை நீக்கி, புதிய வரைபடம் கொண்டு வருவதற்கு ஐநா அவையில் இந்தியா ஆதரவளித்தது.16 ஆம் நூற்றாண்டில் கடல்வழி பயணங்களுக்காக மெர்கேட்டர் உலக வரைபடத்தை 1569-ல் ஜெரார்டஸ் மெர்கேட்டர் உருவாக்கினார்.ஆனால், இந்த வரைபடத்தில் […]

மேலும் படிக்க

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியனோர் எண்ணிக்கை 1388ஆக உயர்வு; பலர் மாயம்

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த 26ம் தேதி காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், […]

மேலும் படிக்க

“ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியே மிகச்சிறந்த வீரர்!” – மேக்ஸ்வெல் புகழாரம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தான் பார்த்ததிலேயே ஒருநாள் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் விராட் கோலிதான் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.மேலும், டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் […]

மேலும் படிக்க

பயிற்சியின்போது காயம்; ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து நீரஜ் சோப்ரா விலகல்

நீரஜ் சோப்ரா உள்பட 492 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கொண்ட இந்திய அணியை விளையாட்டு அமைச்சகம் இந்த மாதம் தொடக்கத்தில் அறிவித்தது. இதில் நீரஜ் சோப்ரா இடம் பிடித்திருந்தார். இந்த நிலையில் நீரஜ் சோப்ரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு […]

மேலும் படிக்க

இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று விமானியானார் கேப்டன் அபிநந்தன் வர்தமான்

2019-ம் ஆண்டு பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தி இந்தியா முழுவதும் கவனம் பெற்ற குரூப் கேப்டன் அபிநந்தன் வர்தமான், தற்போது இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்று, தனியார் விமான நிறுவனத்தில் விமானியாக இணைந்துள்ளார்.2019 பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமாவில் […]

மேலும் படிக்க

மும்பை விநாயகருக்கு ₹703 கோடிக்கு காப்பீடு.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மும்பையில் உள்ள பிரபல GSB சேவா மண்டல் சார்பில், விநாயகர் சிலைக்கு இந்த ஆண்டு பிரம்மாண்டமான அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக 66 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், 335 கிலோவுக்கும் அதிகமான வெள்ளிப் பொருட்கள் மற்றும் விலைமதிப்பற்ற […]

மேலும் படிக்க

சென்னையில் பிரம்மாண்ட புதிய சட்டமன்றம் & தலைமைச் செயலகம்! முதல்வர் விஜய் அறிவிப்பு

சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், புதிய கட்டட வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்படும் […]

மேலும் படிக்க

இந்தியா 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியது; பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

போர்கள், நிலையற்ற சூழல் மற்றும் விநியோகச் சங்கிலித் தடைகள் இருந்தபோதிலும் 7.8 சதவீத ஜிடிபி (GDP) வளர்ச்சி விகிதத்தை எட்டியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மக்களைப் பாராட்டினார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட காணொளிச் செய்தியில், மக்கள் ‘சுதேசி’ மற்றும் சுயசார்பு ஆகியவற்றிற்குத் […]

மேலும் படிக்க

ஓட்டுநர் உரிமம், வாகன RC இனி டிஜிட்டல்! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ஓட்டுநர் உரிமம் (Driving Licence) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் வழங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய நடைமுறையின் மூலம், ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனையில் தேர்ச்சி பெறும் […]

மேலும் படிக்க