இரண்டாம் கட்ட கும்பாபிஷேக விழா அயோத்தியா ராமர் கோயிலில் சிறப்பாக தொடங்கியது

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று நடைபெற்றது. இது பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. தற்போது 2ஆம் கட்ட கும்பாபிஷேக விழா இன்று தொடங்குகிறது. இதற்காக நேற்று சரயு நதிக்கரையில் இருந்து ஒரு பிரமாண்டமான […]

மேலும் படிக்க

நார்வே செஸ் தொடரில் முதல்நிலை வீரர் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்

உலக செஸ் அரங்கில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் உலக செஸ் சாம்பியன் குகேஷ், உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களில் ஒருவரும், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இருக்கிறார். இதுவே மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குகேஷின் முதல் […]

மேலும் படிக்க

அண்ணா பல்கலைகழக வழக்கில் குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அதிரடி தீர்ப்பு.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.மேலும், ஞானசேகரன் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எவ்வித தண்டனைக் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் அணி நாளை ஆர்சிபியுடன் மோதல்.

ஐ.பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று மே 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர் 1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி […]

மேலும் படிக்க

2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில் தாய்லாந்தின் சுசாத்தா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்றார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டிநேற்று இரவு நடைபெற்றது. 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியா சார்பில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நந்தினி குப்தா பங்கேற்றார். 40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர். […]

மேலும் படிக்க

தாய்லாந்து ஃபூகெட் வன உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியை தாக்கிய புலி

தாய்லாந்து நாட்டில் பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக புலியைத் தொட்டு, அதற்கு ஆகாரம் கொடுப்பது, அதன் மீது சாய்ந்தும், நம் மீது அதனை ஏறவைத்தும், அதன் வாலைப் பிடித்தப்படியும் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கை இருந்துவருகிறது.இதற்காக உலகம் முழுக்க இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் […]

மேலும் படிக்க

இரும்பு இறக்குமதிக்கு 50% வரி விதிப்பு; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்தார். இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் […]

மேலும் படிக்க

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு `ஸ்மார்ட் ஸ்டிக்’; திருமலை தேவஸ்தானம் முடிவு

திருப்பதி மலைப்பாதையில் பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ள வனத்துறையினருக்கு நேற்று `ஸ்மார்ட் ஸ்டிக்’ வழங்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் 7வது மைல் ஆஞ்சனேய சுவாமி கோயிலில் இருந்து நரசிம்ம சுவாமி கோயில் இடையே அடிக்கடி சிறுத்தை […]

மேலும் படிக்க

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க