தமிழகத்தின் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் 1 லட்சத்து 44 ஆயிரத்து 634 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இதில் உள்ள 892 சுங்கச்சாவடிகளில் 675 சுங்கச்சாவடிகள் பொது நிதியளிப்பு பிரிவிலும், 180 சுங்கச்சாவடிகள் அரசின் சலுகை […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தார் பிரதமர் மோடி.

ரஷ்ய அதிபர் புடினை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பும் வகையில், சீனாவில் நடக்கும் […]

மேலும் படிக்க

அமெரிக்க வரி உயர்வின் தாக்கத்தை குறைக்க செயல் திட்டம் வகுக்கப்படும்: ஒன்றிய அரசு தகவல்.

ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை எதிர்த்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 50 % வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்த வரி உயர்வு இந்திய ஏற்றுமதி துறையை கடுமையாகப் பாதிக்கும்.இந்நிலையில் ஒன்றிய பொருளாதார விவகாரத்துறை செயலாளர் அனுராதா தாக்குர் […]

மேலும் படிக்க

71-வது நேரு டிராபி படகுப் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற 71-வது நேரு டிராபி படகுப் போட்டி கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமட ஏரியில் கோலாகலமாகத் தொடங்கியது. “நீரின் ஒலிம்பிக்ஸ்” (Olympics on Water) என்று அழைக்கப்படும் இந்தப் போட்டி, ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் […]

மேலும் படிக்க

சென்னை கடற்கரையில் விநாயகர் சிலைகளைக் கரைக்கப் பிரமாண்டமான ஏற்பாடுகள்; சென்னை காவல்துறை ஆய்வு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாளை (ஆகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை) கடலில் கரைக்கப்பட உள்ளன. இதற்கான பாதுகாப்பு மற்றும் வசதிகள் குறித்த ஏற்பாடுகளை சென்னை பெருநகரக் காவல் துறை இணை ஆணையர் […]

மேலும் படிக்க

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சீனா சென்ற மோடி; சீன, ரஷ்ய அதிபர்களை சந்திக்க வாய்ப்பு

ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி சீனாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தியான்ஜின் சென்றார். ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்றுள்ள பிரதமர் மோடி, தியான்ஜின் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஷாங்காய் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி நிர்வாகம் அறிவிப்பு.

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என ஆர்.சி.பி அறிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி முதல் முறையாக கோப்பை […]

மேலும் படிக்க

எஸ்சிஓ உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

எஸ்சிஓ உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் உச்சிமாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தியான்ஜின் […]

மேலும் படிக்க

அமெரிக்க ஜனாதிபதியாக தயார்; துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கருத்தால் பரபரப்பு.

அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் பதவிக்கு தன்னை தயார்படுத்தி வருவதாகத் தெரிவித்ததுள்ளமை அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது பணியின்போது “பயங்கரமான சோகம்” ஏற்பட்டால், அதைத் தலைமை பதவிக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகக் […]

மேலும் படிக்க

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த விழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற […]

மேலும் படிக்க