அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களில் இதுவரை 1,700 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க விசா கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து எழுத்துபூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறியிருப்பதாவது: […]

மேலும் படிக்க

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

சென்னை மாநகராட்சியின், 5 மற்றும் 6 வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி, கடந்த ஜூன் 16 ஆம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து பேரணி நடத்திய ராகுல்காந்தி மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கைது.

வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பான விசாரணையை நடத்த வலியுறுத்தியும் , பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தை நோக்கி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பிரம்மாண்ட பேரணியை […]

மேலும் படிக்க

கேப்டன் விஜயகாந்த் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் “கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸாகிறது. இந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், படத்தின் புதிய டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.1991ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற இத்திரைப்படம், […]

மேலும் படிக்க

உலகின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் மாறும்; பிரதமர் மோடி உறுதி

பெங்களூரின் ஆர்.வி.ரோடு – பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு […]

மேலும் படிக்க

பெங்களூரு நம்ம மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

பெங்களூரில் இன்று புதிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அதில் பயணித்தார். இந்த மெட்ரோ ரயில் சேவை பெங்களூர் ஆர்வி ரோட்டில் இருந்து பொம்மசந்திரா வரையிலான 19.1 கிலோமீட்டர் தொலைவுக்கானதாக இருக்கும். இந்த வழித்தடத்தில் நாளை […]

மேலும் படிக்க

ரஷ்யாவில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவு, சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கடந்த நில நாட்களுக்கு முன் 8 புள்ளி 7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஜப்பான் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கம்சட்கா தீபகற்ப பகுதியில் பூமிக்கு அடியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிலைகள் கண்டுபிடிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள மொளசூர் கிராமத்தில் பல்லவர் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட கொற்றவை சிலையும், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள […]

மேலும் படிக்க

நிலவில் அணுமின் நிலையம் அமைப்பதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது நாசா.

2030 ம் ஆண்டிற்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டமிட்டுள்ளது. இத்திட்டம், நிலவில் மனிதர்கள் நிரந்தரமாக வாழும் சூழலை உருவாக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும். நிலவில் சூரிய சக்தி, பேட்டரிக்களால் மட்டுமே மின்சார தேவையை பூர்த்தி செய்ய முடியாது […]

மேலும் படிக்க

பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு.

பழநி கோயிலுக்கு வந்த ஜப்பான் நாட்டின் பக்தர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையாகக் கருதப்படும் வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து பால்குடம் எடுத்து வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கான இடமாகும். இக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஜப்பான், […]

மேலும் படிக்க