ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
ஐபிஎல் எலிமினேட்டர் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிப்பெற்றுள்ளது.சண்டிகரில் இன்று(30) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மும்பை இந்தியன்ஸ் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் களமிறங்கிய […]
மேலும் படிக்க
