சென்னையில் நடக்கும் ஃபார்முலா 4 கார் பந்தயம்; மூன்று நாட்ளுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து உத்தரவு

சென்னையில் பார்முலா 4 கார் பந்தயத்தை முன்னிட்டு இன்று முதல் நாளை மறுநாள் வரை போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காமராஜர் சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 4 பதக்கம்: பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வெற்றி

பாரிஸ்ல் நடைபெறும் பாரா பாராலிம்பிக் போட்டிகளுக்கு மிகுந்த ஆர்வம் மற்றும் எதிர்பார்ப்பு மக்களிடையில் உள்ளது. இந்தியா தனது பாரா-தடகள வீரர்களிடமிருந்து இந்த ஆண்டும் மிக சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்கிறது. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 8, 2024 வரை திட்டமிடப்பட்ட பாரா […]

மேலும் படிக்க

ஆகஸ்ட் 31ல் சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ்; பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்க ஏற்பாடு

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என்று விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம், வருகிற 31 மற்றும் செப்டம்பர் […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்டில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய முதல் அணி என்ற பெருமையையும் ங்கதேச அணி பெற்றுள்ளது. பாகிஸ்தானில் ராவல்பிண்டி […]

மேலும் படிக்க

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பதவியேற்கவுள்ளார்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லே உள்ளார். இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே 2 முறை பதவி வகித்த அவர் 3-வது முறையாக போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து ஐ.சி.சி […]

மேலும் படிக்க

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது; படத்தின் அறிவிப்பை டி-சீரீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய சினிமாவுக்கு கிரிக்கெட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. கிரிக்கெட் தொடர்பான பல திரைப்படங்கள் இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி சினிமாக்களிலும் வெளியாகியுள்ளன. […]

மேலும் படிக்க

பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைப்பெற்றது.

33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது. பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மனு பாகர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு […]

மேலும் படிக்க

பாரா ஒலிம்பிக் தொடரில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

பாரா ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.2024 பாரா ஒலிம்பிக் தொடர் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், இந்தியா சார்பில் 12 விளையாட்டுப் போட்டிகளில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். வில்வித்தை, […]

மேலும் படிக்க