கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு; டிசம்பர் 15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும்

சென்னையில் டிச.15 முதல் 21-ம் தேதி வரை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 சர்வதேச வீரர்கள், இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையாக தமிழ்நாடு அரசால் ரூ.50 லட்சம் […]

மேலும் படிக்க

சென்னையில் நடக்கவிருந்த ஸ்ட்ரீட் சர்க்யூட் மற்றும் ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் ஒத்திவைப்பு; மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்வதால் இந்த முடிவு

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கார் பந்தயத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியளராக ராகுல் டிராவிட் நீடிக்க பிசிசிஐ ஒப்புதல்; அவருடைய குழுவினருக்கும் பதவிகாலம் நீடிப்பு

சமீபத்தில் முடிவடைந்த 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய தலைமை பயிற்சியாளருக்கான ராகுல் டிராவிட்டின் பதவிகாலம் முடிவுக்கு வந்தது. உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் போனதால் ராகுல் டிராவிட் பதவியில் தொடர மாட்டார், பிசிசிஐ வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்கும் என்ற […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்; விளையாட்டு என்ற பெயரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள நரசம்பேட்டையை சேர்ந்தவர் பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பிரசாந்த். இவர் தன்னுடைய தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக சூதாட்டம் விளையாடி இருக்கிறார். விளையாட்டில் தந்தையின் மொத்த பணத்தையும் இழந்துள்ளார். இந்த விஷயம் […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர்; முதல் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்திய […]

மேலும் படிக்க

குவைத் நாட்டில் திமுக இளைஞரணிச் செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்; டி-20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு

அயலக தி.மு.க. குவைத் இளைஞர் அணி சார்பாக DMK Youth Wing செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு(ம)சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குவைத் நாட்டில் “Chinnavar Birthday Celebration Cup” என்ற மாபெரும் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் அணியை பிரதமர் மோடி சந்தித்தார்; உலகக் கோப்பை தவறியதால் சோகமான இந்திய விரர்களுக்கு ஆறுதல்

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார்.உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. உலகக் கோப்பை லீக் போட்டி முதல் அரையிறுதிப் போட்டி வரை தோல்வியே காணாமால் […]

மேலும் படிக்க

ஒரே அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் ஷர்மா பெறுகிறார்; ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இச்சாதனை பதிவு

அகமதாபாதில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக 31 பந்துகளில் 47 […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை 2023; இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலிய அணி; 6வது முறையாக வென்று புதிய சாதனை

ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறை உலகக் கோப்பை வென்றிருக்கும் நிலையில், மொத்தமாக 20 ஐசிசி கோப்பைகளை வென்ற அணி என தனித்துவமான சாதனை புரிந்துள்ளது.உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது. 2015ஆம் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன; அகமதாபாத் நகரில் தங்கும் விடுதிகள் கட்டணம் பலமடங்கு உயர்வு

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் 2வது அரையிறுதியில், தென் ஆப்ரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்துல் வீழ்த்திய ஆஸ்திரேலியா பைனலுக்கு முன்னேறியது. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பேட் செய்தது.14 வது […]

மேலும் படிக்க