கிரிக்கெட் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 70 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நான்காவது முன்னேறியது இந்திய அணி
2023 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பையில் நடைபெற்று வரும் […]
மேலும் படிக்க
