ஆப்பிரிக்க நாடான கென்யாவை அச்சுறுத்தும் மலேரியா நோய்; பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகமாவதால் நிறம்பி வழியும் மருத்துவமனைகள்

ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள கென்யாவில், மலேரியா காய்ச்சல் வேகமாக பரவுவதால், மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள மிகோரி என்ற கிராமத்தில் ஏராளமானோர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த சில நாட்களில் மட்டும், 2 வயது குழந்தை […]

மேலும் படிக்க

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்; ஜெர்மனியில் நடந்த வினோதம், மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம்

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில், ஜெர்மனியின் மாக்டேபர்க் […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதி; வழக்கமான பரிசோதனை என தகவல்

வழக்கமான உடல் பரிசோதனைக்காக நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா நிறுவனம்’ மூலம் தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படம் […]

மேலும் படிக்க

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் கட்டாயம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து மருந்து கடைகளிலும் 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.மருந்து கடைகளில் இருந்து இருந்து பெறப்படும் சில குறிப்பிட்ட மருந்துகள் மூலம் போதை மாத்திரை மற்றும் போதை டானிக் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்; தமிழக சுகாதாரத் துறை தகவல்

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.“போலியோ சொட்டு மருந்து முகாம் 03.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். தமிழ்நாட்டில் […]

மேலும் படிக்க

காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை காணொளி காட்சி மூலம் நாட்டுக்கு அர்பணித்தார் பிரதமர் மோடி

காரைக்காலில் கட்டப்பட்ட ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். ரூ.491 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஜிப்மர் மருத்துவக் ஒல்லூரியை காணொளியில் பிரதார் திறந்து வைத்தார். இதேபோல் புதுச்சேரி ஏனாம் பகுதியில் ரூ.91 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மருத்துவமனையும் […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல்; 14,000 கோழிகளை அழித்த ஜப்பான் சுகாதாரத் துறை

ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்க, […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பரவல் எதிரொலி; இருவர் மரணம், மாநிலம் முழுவதும் எச்சரிக்கையாக இருக்க சுகாதாரத் துறை அறிவுறுத்துதல்

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக குரங்க காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும் குரங்கு காய்ச்சல் காரணமாக அம்மாநிலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஷிவமொக்கா மாவட்டத்தின் ஹோசநகர் […]

மேலும் படிக்க

பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை […]

மேலும் படிக்க

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; நுரையீரல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அத்துடன், வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை […]

மேலும் படிக்க