டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்மாற்றி வெடித்து விபத்து .

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2-வது தளத்தில் அமைந்துள்ள எண்டோஸ்கோபி பிரிவு அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தை அடுத்து அந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அவசர அவசரமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். கொழுந்து விட்டு தீ எரிந்ததால் […]

மேலும் படிக்க

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள், […]

மேலும் படிக்க

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரைக்கும் 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் அதிகபட்சமாக 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி […]

மேலும் படிக்க

மீண்டும் கொரோனா பரவலால், தமிழக சுகாதாரத் துறை பொதுப் இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்.

ஆசியாவில் புதிய கரோனா அலை மீண்டும் உருவாகியுள்ள நிலையில், பொதுப் இடங்களில் செல்லும் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு, உலக […]

மேலும் படிக்க

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 26 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

2024ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்ட 42 மாணவர்களுக்கு மறுதேர்வு எழுத 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான […]

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., – பி.டி.எஸ்., படிப்புகளில் சேர்வதற்கு நீட் பொதுத் தேர்வு அவசியமாகும். இந்த தேர்வை மத்திய அரசின் தேசிய […]

மேலும் படிக்க

பிரபல டூத் பேஸ்டுட்டுகள் கன உலோகங்கள் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பிரபலமான டூத் பேஸ்ட்டுகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் ஆபத்தான கன உலோகம் இருப்பதாக ஆங்கில நாளிதழான தி கார்டியன் அதிர்ச்சிகரமான செய்தி வெளியிட்டுள்ளது. டூத் பேஸ்ட்டுகள் மற்றும் பல் பொடிகளில் கன உலோகங்கள் உள்ளதா? என்பதை மூன்றாம் தரப்பு ஆய்வுகள் மூலம் […]

மேலும் படிக்க

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் இந்தியா வரவிருப்பதாக செய்தி.

ரஷ்யா அதிபர் விளாதிமீர் புதின் விரைவில் இந்தியா வரவிருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் ரஷ்யா வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்தார். ரஷ்யா செய்தி நிறுவனத்துடன் உரையாடிய போது, இந்திய அரசின் அழைப்பை ஏற்றுக்கொண்டு, ரஷ்யா அதிபர் […]

மேலும் படிக்க

சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய துணை நகரம்; தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பரவியதால் 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில், கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் உயிரிழந்தன, இதற்கான காரணமாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் […]

மேலும் படிக்க