இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியது.

அரசியல் ஆரோக்கியம் இந்தியா உயர்கல்வி கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மருத்துவம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள், தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியானது. அனைத்து தேர்வர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் மதிப்பெண் விவரங்கள் அனுப்பப்பட்டதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *