பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 11 நாளான இன்று காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்றது.உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், […]

மேலும் படிக்க

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது; கூலி என பெயரிடப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் இணையும் ரஜினியின் 171 ஆவது படத்துடைய டைட்டில், 3 நிமிட டீசருடன் வெளிவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.ரஜினி – லோகேஷ் இணையும் படத்திற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளில் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சித்திரை திருவிழாவில் மதுரை அரசியாம் மங்கல மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நாளை தேரோட்டம் நடக்கிறது. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. […]

மேலும் படிக்க

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு போக்குவரத்து துறை தகவல்

சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.23/04/2024 (செவ்வாய் கிழமை) சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தித்தாளர்கள் சந்திப்பு; தேர்தல் சுமூகமாக நடந்ததாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்; வைகை ஆணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து தினமும் மதுரை மாநகரில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அமைதியாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் பொது தேர்தல் வாக்குப்பதிவு; 72.09% வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 72.09% வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழ்நாட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி தொகுதியில் 75.67% வாக்குகள் […]

மேலும் படிக்க

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று மக்களின் வசதிக்காக சென்னை மெட்ரோ நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது; மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையொட்டி மக்களின் வசதிக்காக போக்குவரத்து துறையும், ரயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை […]

மேலும் படிக்க

டைம்’ இதழின் உலகளவில் 100 செல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் கோவையை சேர்ந்த பேராசிரியர் பிரியம்வதா

கோவையில் பிறந்து அமெரிக்காவில் பேராசிரியராக பணிபுரியும் பிரியம்வதா நடராஜன், டைம் இதழின் ‛ உலகளவில் தாக்கம் ஏற்படுத்தியவர்கள்’ பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.அமெரிக்காவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகிறது ‛டைம் ‘ இதழ். இதில், 2024 ல் ஏப். ல் வெளியான ‛ உலகளவில் […]

மேலும் படிக்க

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதோர் அரசு வழங்கிய எதேனும் ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களிக்கலாம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றாலும், வாக்களிக்கத் தகுதியான நபர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை செய்யலாம். அதற்கான விரிவான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், அடையாளத்தை உறுதி செய்ய வோட்டர் ஐடி […]

மேலும் படிக்க