நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது; நாளை மறுநாள் வாக்குப்பதிவு

முதற்கட்ட மக்களவை தேர்தலுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, பாமக, அதிமுக, அமமுக, […]

மேலும் படிக்க

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

மக்களவை தேர்தலையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.நாடாளுன்ற தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. வெளியூரில் தங்கி பணியாற்றுவோர் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்வார்கள். இதனையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் […]

மேலும் படிக்க

பாராளுமன்றத் தேர்தல் 2024: தேமுதிக தேர்தல் அறிக்கை வெளியானது; பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்

மக்களவைத் தேர்தலுக்கான தேமுதிகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரத்தில் […]

மேலும் படிக்க

மும்பை மண்ணில் மும்பை அணியை பந்தாடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ்; வானவேடிக்கை காட்டிய தோனி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 29வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவரில் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடிய தமிழர்கள்; வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்

தமிழர்களின் புதிய ஆண்டு பிறப்பு தமிழ் புத்தாண்டு என்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் வெகுவிமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.சித்திரை மாதத்தில் முதல் நாள் இந்த புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் காலண்டரில் சித்திரை முதல் […]

மேலும் படிக்க

டாலஸ் முருகன் கோவில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சித்திரை பொங்கல் திருவிழா

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!வேலுண்டு வினையில்லை !! கந்தனுண்டு கவலையில்லை !! Temple Site Introductionகோவில் அமைவிட அறிமுகம் RSVP: https://forms.gle/sEQhicN6NETek1Sc8 WHEN: April 13th, 2024 (Saturday) between 10 am and 1 pm.WHERE: Dallas Murugan Temple, […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கியதாக தகவல்; புகைப்படங்களை வெளியிட்ட நிர்வாகம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கியது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதி நிறுவனத்துடன், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு திருநெல்வேலி, கோவையில் இன்று நாடளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், சித்திரை மாதம் நடைபெறக்கூடிய சித்திரை திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி, உலகத்தின் பல்வேறு […]

மேலும் படிக்க

குடும்ப அட்டைகளில் ஏற்கனவே நீக்கிய பெயர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு; மத்திய அரசு அறிவிப்பு

நாடு முழுவதும் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்திற்கு ரேஷன் கடைகள் மூலமாக, மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவு பொருட்கள் மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன. இதைத்தவிர, கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற […]

மேலும் படிக்க