நடிகர் விஜய் நடிக்கும் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ல் வெளியாகும்; படக்குழு அறிவிப்பு

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, வைபவ், மீனாட்சி சவுத்ரி, அஜ்மல் மற்றும் பல […]

மேலும் படிக்க

தேர்தல் நாளன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்காது; திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகிறார் அமீத்ஷா; வாகனப் பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்

மக்களவை தேர்தலுக்காக ஏப்ரல் 12ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்; சென்னை திநகரில் வாகனப் பேரணி

சென்னை தியாகராய நகரின் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி தேர்தல் பரபுரையில் ஈடுபட்டார். சாலையில் இருபுறங்களிலும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டன. தென்சென்னை வேட்பாளர் […]

மேலும் படிக்க

ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் […]

மேலும் படிக்க

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து […]

மேலும் படிக்க

தொடர் தோல்விகளுக்கு பிறகு கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.சென்னை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் வரும் 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மீறினால் […]

மேலும் படிக்க

தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் […]

மேலும் படிக்க

கமல் நடிப்பில் இந்தியன்2; இந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு

இந்தியன் 2 திரைப்படம் ரிலீஸாகும் தேதி குறித்து படக்குழுவினர் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளனர்.கமல்ஹாசன் ஷங்கர் கூட்டணியில் வெளியான இந்தியன்2 22 ஆண்டுகளுக்கு பின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 படம் உருவாகும் என்று கூறினர். […]

மேலும் படிக்க