எழுத்தாளர் தேவி பாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு; டில்லியில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும்
எழுத்தாளர் தேவிபாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு […]
மேலும் படிக்க
