தென்மாவட்டங்களை புரட்டிப்போடும் கனமழை; தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

நெல்லை மாநகராட்சியில் உள்ள சேவியர் காலனியில் பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இடுப்பளவு தண்ணீரால் மக்கள் வெளியே வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இதுவரை பதிவான மழையின் அளவு. நாளை காலை 300 […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் விழாவிற்கு தயாரிக்கப்படும் கேக்குகளில் ரசாயன பொருட்கள் கலக்க தடை; உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு அதற்காக தயாரிக்கப்படும் கேக்கில் சேர்க்கப்படும் பொருட்களை தரமாக பயன்படுத்த பேக்கரி உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சென்னை கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்காக […]

மேலும் படிக்க

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தல் 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தேர்தலில், வழக்கறிஞர் மோகன கிருஷ்ணன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வழக்கறிஞர் சங்கமான, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடைசியாக […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலை கடைகள் இயங்கும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மிக்ஜாம்’ புயல் நிவாரணத் தொகை நாளை மறுநாள் வழங்கப்பட உள்ளதையொட்டி ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் […]

மேலும் படிக்க

பெர்லின் திரைப்பட விழாவில் முதன்முறையாக திரையிடப்படும் தமிழ் திரைப்படம்; சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி

பி.எஸ்.வினோத்ராஜின் இரண்டாவது படைப்பு கொட்டுக்காளி. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். கொட்டுக்காளி 74 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. ஒரு தமிழ்ப் படம் இந்த கௌரவத்தைப் பெறுவது இதுவே முதல்முறை. அத்துடன் போட்டிப் பிரிவிலும் கொட்டுக்காளி […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர் மக்கள் தாங்களாகவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்துள்ளது.மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலுடன் கூடிய […]

மேலும் படிக்க

தேமுதிக கட்சியின் புது பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு; சென்னையில் இன்று நடந்த பொதுக் குழுவில் முடிவு

தேமுதிகவின் பொருளாளராக இருக்கும் பிரேமலதா விஜயகாந்த், அக்கட்சியின் பொது செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய விஜயகாந்துக்கே முழு […]

மேலும் படிக்க

ஆவின் நிறுவனத்திற்கு பெறப்படும் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது; தமிழ்நாடு அரசு அறிக்கை

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனம் 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து. சுமார் 30 லட்சம் […]

மேலும் படிக்க

பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரஜினி 170 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தாள் டீசர் வெளியிடப்படும்; லைகா நிறுவனம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் […]

மேலும் படிக்க