சென்னை வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான்; வேண்டிய உதவிகளை செய்ய ஓடோடி வந்த நடிகர் அஜித்

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல ஹிந்தி நடிகர் அமீர் கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோரை நடிகர் அஜித் நேரில் வந்து சந்தித்ததாகவும், போக்குவரத்து வசதி செய்து கொடுத்து உதவியதாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றை விஷ்ணு விஷால் […]

மேலும் படிக்க

சென்னையில் நடக்கவிருந்த ஸ்ட்ரீட் சர்க்யூட் மற்றும் ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயங்கள் ஒத்திவைப்பு; மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்வதால் இந்த முடிவு

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை கார் பந்தயத்தை தள்ளிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா-4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் கோரதாண்டவம்; சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்கள் நிரம்பின; பூண்டி ஏரியில் நீர் திறப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்கத் தொடங்கியுள்ளன.பேருந்து போக்குவரத்து முதல் விமானப் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசியில் கேட்டறிந்தார்

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் பாதிப்புகள் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். புயல்-மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படைகளை அனுப்ப வலியுறுத்தியுள்ளார்.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக […]

மேலும் படிக்க

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறக்கும்போது செய்யவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்; நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் செல்லும் கால்வாய் மற்றும் ஷட்டரை பருவமழை சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. […]

மேலும் படிக்க

தமிழகத்தை மிரட்டும் மிக்ஜாம் புயல்; மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துதல்

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 630 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ளது.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழுவு மண்டம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் […]

மேலும் படிக்க

லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை அதிகாரி கைது; தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் சுரேஷ் பாபு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணையை அமலாக்கத்துறை கையிலெடுத்தது. அப்போது, மதுரையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, மருத்துவர் சுரேஷ் பாபுவை தொடர்புகொண்டார். […]

மேலும் படிக்க

நடிகை நயன்தாரா பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் பரிசளித்த விலை உயர்ந்த கார்; சமூக வலைதளங்களில் வைரலான புகைப்படம்

நடிகை நயன்தாரா தான் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை கரம் பிடித்து இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது. ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என […]

மேலும் படிக்க

பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகத்தை மிரட்டும் புயல்; கடலோர மாவட்டவங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்: இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் […]

மேலும் படிக்க

தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை; நுரையீரல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் அறிக்கை

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா தகவல் தெரிவித்துள்ளார்.தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக அண்மைக் காலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். அத்துடன், வீட்டில் இருந்தபடியே அவருக்கு சிகிச்சை […]

மேலும் படிக்க