மதுரையில் நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றி விபத்து; 10 பேர் பலி, 20 பேர் படுகாயம், தெற்கு ரயில்வே விசாரனைக்கு உத்தரவு
மதுரையில் நின்றிருந்த சுற்றுலா ரயிலில் தீப்பற்றி விபத்துக்குள்ளான நிலையில், அதில் சமையல் எரிவாயு சிலிண்டர் எப்படிக் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக உத்தரப் பிரதேசத்தின் லக்னோ ரயில்வே பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.லக்னோ […]
மேலும் படிக்க
