வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித் தொகை; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வெளிநாடுகளில் பணியாற்றி வரும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தைக் காக்கும் பொருட்டு […]
மேலும் படிக்க
