பிரதமர் மோடியை டெல்லியில் செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா பெற்றோருடன் நேரில் சந்தித்தார்; பிரதமர் பாராட்டு

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன், 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா மோதி வெள்ளி பதக்கம் வென்றார்.இந்த நிலையில், பிரதமர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு ஆரம்ப பள்ளிகளில் செயல்படும் காலை உணவுத் திட்டத்தை தெலுங்கானா அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டுகிறது என தெலங்கானா மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கென பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இத்தகைய திட்டங்களில் ஒன்றான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் […]

மேலும் படிக்க

வானில் அரிய நிகழ்வான சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது; வடமாநில நகரங்களில் தென்பட்டது

வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர் ப்ளூ மூன் இந்தியாவில் தெரிந்தது. கொல்கத்தா, பாட்னா, லக்னோ, கவுகாத்தி உள்ளிட்ட நகரங்களில் சூப்பர் ப்ளூ மூன் தெளிவாக தெரிந்தது. வானில் தென்பட்ட அரிய காட்சியை மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.இது சூப்பர் மூன், மற்றும் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்; மத்திய நெடுஞ்சாலை நிர்வாகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நாளை நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.ஆண்டுதோறும் இரண்டு கட்டங்களாக சுங்க கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. அதன்படி, தற்போது 28 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் […]

மேலும் படிக்க

அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் செப்டம்பர் 15 வரை நீட்டிப்பு; சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புழல் […]

மேலும் படிக்க

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுகிறது; மோடியின் ரக்ஷாபந்தன் பரிசாக இந்த விலைகுறைப்பு என மத்திய அரசு தகவல்

நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை […]

மேலும் படிக்க

உலக கோப்பை செஸ் போட்டியில் வெள்ளி வென்ற பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் கார் பரிசளிக்க உள்ளார் ஆனந்த் மஹிந்திரா

உலக கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற இந்திய வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப்பதக்கம் வென்ற நிலையில், பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலெக்ட்ரிக் காரை பரிசாக அளிக்க உள்ளதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான […]

மேலும் படிக்க

நடிகர் விஜயின் மகன் கோலிவுட்டின் புதிய இயக்குநராகிறார்; லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். […]

மேலும் படிக்க

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 பேர் விருதுக்கு தேர்வு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்

2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் […]

மேலும் படிக்க

சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு; சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என நம்பிக்கை

சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல […]

மேலும் படிக்க