உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி; 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி அணி

சென்னை: சென்னையில் அனல் பறக்க நடைபெற்ற ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில், ஸ்பெயின் அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பெனால்டி ஷூட்-அவுட் வரை சென்ற இந்தப் பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், […]

மேலும் படிக்க

ஜியோ ஹாட்ஸ்டார் தமிழக அரசுடன் ஒப்பந்தம்; 4000 கோடி முதலீடு செய்ய கையெழுத்து

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் JioHotstar நிறுவனம் தயாரிக்கும் 40 திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் […]

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு அலுவலர்கள் நியமனம் – அரசு உத்தரவு

2027ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் நாட்டில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த கணக்கெடுப்பை முதன்முறையாக டிஜிட்டல் முறையில் நடத்தவும், சாதி விவரங்களையும் சேர்க்கவும் ஒன்றிய அரசு முன்பே ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 30 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ள இந்தப் […]

மேலும் படிக்க

வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது; இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை, பிரதமர் மோடி புகழாரம்

பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வரும் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று மக்களவையில் வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டு விவாதத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் சினிமா பொன்விழா ஆண்டை முன்னிட்டு படையப்பா திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட்டில் வெளியான ’பிளட்ஸ்டோன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைத்துறையில் தனது 50 […]

மேலும் படிக்க

இண்டிகோவில் ஏற்பட்ட சேவை சிக்கல்களுக்கு டிசம்பர் 15 வரை பயணத்தை மாற்றலாம்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ

இண்டிகோ நிறுவனம் இன்று ஒரே நாளில் 550 விமான சேவைகளை ரத்து செய்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்த நிலையையடுத்து, நிறுவனம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டு, பயணிகளின் அசௌகரியத்தை வருந்துவதாக தெரிவித்துள்ளது. “ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயணிகள் டிசம்பர் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகளை துவக்கியது தேர்தல் ஆணையம்; அதிகாரிகள் நியமத்து உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க

செல்லப்பிராணி உரிமம் பெற காலக்கெடு நீட்டிப்பு – சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு!

சென்னையில் செல்லப்பிராணிகளுக்கான மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் போன்ற சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் நவம்பர் 23, 2025 வரை என நிர்ணயிக்கப்பட்ட உரிமம் பெறும் காலக்கெடு, பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது […]

மேலும் படிக்க

திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் ஏவிஎம் ஸ்டூடியோஸ் நிறுவனரான ஏவிஎம் சரவணன் காலமானார்

திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இந்திய சினிமாவின் மிகப் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் ப்ரொடக்‌ஷன்ஸ்-இல், பல வருடங்கள் முக்கிய பொறுப்புகளை ஏவிஎம் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் விழா, இன்று மகா தீபம் ஏற்றத்துடன் சிறப்பாக நிறைவடைந்தது.இன்று மாலை 5.50 மணிக்கு அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி, தங்க […]

மேலும் படிக்க